கூகுளில் ஒரே நேரத்தில் பல்வேறு நுழைவுகளை மேற்கொள்ள

Loading...

கூகுளில் ஒரே நேரத்தில் பல்வேறு நுழைவுகளை மேற்கொள்ளமின்னஞ்சல் சேவையில் முதலிடம் வகிக்கும் கூகுள் நிறுவனம், ஒரே தடவையில் ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளில் நுழையும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதனை Multiple Sign-In என்று கூறுவர். இப்புதிய வசதியானது Google+ Gmail, Google Calendar, Google Sites, Google Reader, Google Voice, App Engine ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடியவாறு அமைந்துள்ளது.

இவ்வாறு நுழைவுகளை மேற்கொள்ளும் போது முதலாவது உள்நுழைவானது உங்களது முன்னிருப்பு(default) கணக்காக கொள்ளப்படுகின்றது.

கூகுளில் பல உள்நுழைவுகளை மேற்கொள்ளக்கூடிய அம்சங்களின் விபரத்தை இங்கு அறிந்து கொள்ள முடியும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply