கிர்ணி பழ ஜூஸ்

Loading...

கிர்ணி பழ ஜூஸ்


தேவையானவை:

கிர்ணிப்பழம் – 1

பால் – 500
சர்க்கரை – 100 கிராம்


செய்முறை:

கிர்ணிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். காய்ச்சி, ஆற வைத்த பாலை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் ஐஸ் சேர்த்துப் பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply