கால்களுக்கான பனிக்கால வெடிப்பு மறைய அழகு குறிப்பு

Loading...

கால்களுக்கான பனிக்கால வெடிப்பு மறைய அழகு குறிப்புகிளிசரினும் பன்னீரும் கலந்த கலவையை இரவில் கால் விரல் நகங்களுக்குத் தடவிக் கொண்டு படுக்கலாம்.

சிலருக்கு பனிக்காலம் வந்தாலே சேற்றுப் புண் வரும். இதை செய்து வந்தால் சேற்றுப் புண் வராது.

தேன், நெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து, பாத வெடிப்புகளில் தடவி வந்தால் பனிக்கால வெடிப்பு மறையும்

Loading...
Rates : 0
VTST BN