கார சப்பாத்தி

Loading...

கார சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப், மாங்காய் தொக்கு – சிறிதளவு, நெய் அல்லது எண்ணெய் – சிறிதளவு.செய்முறை:

கோதுமை மாவில் மாங்காய் தொக்கு சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேவையான தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, 15 நிமிடம் ஊறவிடவும். பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, சிறிதளவு மாவு தூவி, லேசான சப்பாத்தியாக திரட்டவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

இதை ஜாம் உடன் பரிமாறலாம். தயிரில் சர்க்கரை கலந்து இந்த சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். தயிரில் சிறிது ஜாம் சேர்த்து, மிளகாய்ப்பொடி தூவியும் தொட்டு சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply