கார்பன் டை ஆக்ஸைடை மெத்தனால் எரிபொருளாக மாற்றும் திட்டம்

Loading...

கார்பன் டை ஆக்ஸைடை மெத்தனால் எரிபொருளாக மாற்றும் திட்டம்இன்றைய நாளில் உலகெங்கிலும் வாகனப் பயன்பாடு, தொழிற்சாலைகளினால் Co2 வாயுவின் அளவு அதிகரித்துவருகின்றது.
இந்நிலையில் இவ் வாயுவினைப் பயன்படுத்தி மாற்று வளங்களை உற்பத்தி செய்வதற்கு விஞ்ஞானிகள் மும்முரமாக ஆராய்ச்சி செய்துவருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாக Co2 வாயுவினைப் பயன்படுத்தி Methanol எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என சவுத்தேர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.

அதாவது முதலில் கார்பன் டை ஆக்ஸைடை Methane ஆக மாற்றி பின்னர் Methanol எரிபொருளாக மாற்ற முடியும் என பரிசோதனை ஊடாக காட்டியுள்ளனர்.

இதேவேளை உலகெங்கிலும் ஆண்டுதோறும் 70 மில்லியன் டன் co2 வெளிவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply