கார்ன் காலிஃப்ளவர் சூப்

Loading...

கார்ன்   காலிஃப்ளவர் சூப்

தேவையானவை:
காலிஃப்ளவர் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், ஸ்வீட் கார்ன் (உதிர்த்தது) – ஒரு கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், சோள மாவு – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.செய்முறை:
காலிஃப்ளவர், உதிர்த்த ஸ்வீட் கார்ன் இரண்டையும் வேக வைத்து, அதில் சோள மாவை கரைத்து விட்டு… உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.குறிப்பு:
இதே முறையில் கோஸ் , கேரட், பட்டாணியிலும் சூப் தயாரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply