காதலர் தின ஸ்பெஷலாக வெளியான Honor 5X

Loading...

காதலர் தின ஸ்பெஷலாக வெளியான Honor 5Xசிறந்த வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் வெளியாகும் Honor நிறுவனம் ஸ்மார்ட் போன் சந்தையில் பலமான இடத்தை பிடித்துவிட்டது.
கடந்தாண்டு வெளியான Honor 4X-யை மேம்படுத்தி தற்போது Honor 5X-யை வெளியிட்டுள்ளனர்.

மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த கருவியின் அடிப்பாகம் பிளாஸ்டிக்காக இருந்தாலும் பார்க்க அழகாக உள்ளது.

5.5 Inch மற்றும் 1080 Pixel Resolutions கொண்ட இதன் திரையானது சூரிய வெளிச்சம் இருக்கும் இடங்களிலும் தெளிவாக தெரியும்படி நிறங்கள் பிரதிபலிக்கின்றன.

இதன் முக்கிய சிறப்பம்சம் கைரேகை ஸ்கேனர் தான், Unlock வசதி மட்டுமின்றி பல்வேறு செயல்பாடுகளையும் வழங்குகின்றது.

காதலர் தின ஸ்பெஷலாக பிரித்தானியாவில் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.

Specifications

5.5 inches (~72.2% screen-to-body ratio)
1080 x 1920 pixels (~401 ppi pixel density)
Android OS, v5.1.1 (Lollipop)
Quad-core 1.5 GHz Cortex-A53 & quad-core 1.2 GHz Cortex-A53
Primary Camera 13 MP, f/2.0, 28mm, autofocus, LED flash
Geo-tagging, touch focus, face detection, panorama, HDR
Secondary Camera 5 MP, f/2.4, 22mm
Fingerprint, accelerometer, proximity, compass

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply