கஸீடியா

Loading...

கஸீடியா
தேவையானவை:
டோர்ட் டில்லா – 2 (செய்யும் விதம்: 107-ம் பக்கத்தில்), சீஸ் – தேவையான அளவு, வெண்ணெய் – சிறிதளவு.


செய்முறை:
தோசைக்கல்லை சூடு செய்து, வெண்ணெயை சேர்த்து டோர்ட்டில்லாவை போட்டு இருபக்கமும் லேசாக சூடுபடுத்தவும். ஒரு பாதியில் துருவிய சீஸ்
வைத்து அரை நிலா போல் மடிக்கவும். இருபக்கமும் நன்றாக அழுத்தி சூடு செய்யவும். அதை இரண்டாக வெட்டி, சல்சாவுடன் பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply