கரும்புள்ளியால் கவலையா? வராமல் தடுக்க சில வழிகள்!

Loading...

கரும்புள்ளியால் கவலையா வராமல் தடுக்க சில வழிகள்!1. சரும சுத்தம் மட்டுமே பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்க வழி.

2. வெளியில் சென்றுவிட்டுத் திரும்பியவுடன் உடனடியாக முகத்தை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவவேண்டும்.

3. அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவுவதும் நல்லது.
இந்தப் புள்ளிகளை கைகளால் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. அந்த இடமே மறையாத தழும்பாகிவிடும்.

4. தேவையான அளவு தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

5. வாகனம் ஓட்டும்போது முகத்தை துணியால் மூடி பாதுகாப்பது நல்லது..

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply