கமகம கமர்கட்

Loading...

கமகம கமர்கட்

தேவையானவை:
தேங்காய் துருவல் – 2 கப், பாகு வெல்லம் – ஒன்றரை கப், நெய் – சிறிதளவு.செய்முறை:
வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பிலேற்றி, தேங்காய் துருவல் சேர்த்து, அடுப்பை ‘சிம்’ மில் வைத்து 20 நிமிடம் நன்கு கிளறவும் (இதில் கொஞ்சம் எடுத்து சற்று ஆறவிட்டு, உருட்டிப் பார்க் கும்போது உருட்ட வந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்). கலவை சற்று சூடாக இருக்கும்போதே, கையில் நெய்யை தொட்டு சின்னச் சின்ன உருண்டை களாகப் பிடிக்க… கமகம கமர்கட் தயார்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply