கணணியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவத​ற்கு

Loading...

கணணியில் ஏற்படும் Beep ஒலிகளை நிறுத்துவத​ற்குகணணியின் வன்பொருட்களில் ஏற்படும் கோளாறுகளை எளிதில் இனம் கண்டுவிட முடியாது. எனினும் இக்கோளாறுகளை கணணியிலிருந்து ஏற்படுத்தப்படும் Beep ஒலிகள் மூலம் குறித்த கோளாறை இனம்கண்டு அதனை நிவர்த்தி செய்ய முடியும்.

ஆனால் சிலருக்கு இவ்வாறான Beep ஒலிகள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதனால் அவற்றை நிறுத்துவதற்கு யோசிப்பார்கள். அவ்வாறானவர்கள் Run command விண்டோவை ஓப்பின் செய்து அதனுள் Regedit என டைப் செய்து Regedit விண்டோவை ஓப்பின் செய்ய வேண்டும்.

தொடர்ந்து தோன்றும் விண்டோவில் HKEY_CURRENT_USER Control Pannel Sound எனக் காணப்படும் போல்டரை திறந்து அதனுள் காணப்படும் Beep என்பதில் இரட்டைக் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் valeஐ No என மாற்றி OK செய்யவும். இதன் பிறகு கணிணியில் ஏற்படும் Beep Sound நின்றுவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply