கசகசா சருமத்தை பளபளபாக்கும்–அழகு குறிப்புகள்

Loading...

கசகசா சருமத்தை பளபளபாக்கும்--அழகு குறிப்புகள்முகம் எப்பொழுதும் பளீச் என்று இருக்க வேண்டுமா? இதை பயன்படுத்துங்கள். 1.வரண்ட சருமத்திர்கு : கசகசாவை கொஞ்ஜம் நிறமாறாமல் வருத்து அரைத்து முகத்தில் புசலலாம். 2. என்னை பசை உடைய சருமத்திற்கு: மேலே சொன்னது போல் அரைத்து அதனுடன் கொஞ்சம் பைத்தம் பருப்பை சேர்த்து வருத்து அரைத்து புசலாம். கசகசாவிர்க்கு மட்டுமே சருமத்தை பளபளபாக்கும் தன்மை உடையது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply