ஐபோனிற்கு நிகரான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் ZTE

Loading...

ஐபோனிற்கு நிகரான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் ZTEZTE தனது புத்தம் புதிய இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக Mobile World Congress நிகழ்வில் அறிவித்துள்ளதுடன், அவை தொடர்பான தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி ZTE Blade V7 மற்றும் Blade V7 Lite எனும் இரு வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செ்யயவுள்ளது.

இவற்றில் ZTE Blade V7 ஆனது 5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாகவும், Octa Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றுடன், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும், 2500 mAh மின் கலத்தினையும் கொண்டுள்ளது.

இதேவேளை Blade V7 Lite ஆனது 5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினையும், தலா 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் ஏனையவை ZTE Blade V7 கைப்பேசிக்கு நிகரான அம்சங்களை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply