உணவு டெலிவரி சேவையை வழங்க தயாராகும் கூகுள் | Tamil Serial Today Org

உணவு டெலிவரி சேவையை வழங்க தயாராகும் கூகுள்

Loading...

உணவு டெலிவரி சேவையை வழங்க தயாராகும் கூகுள்இணைய உலகில் அசைக்க முடியாத அரசனாகத் திகழும் கூகுள் நிறுவனம் மேலும் பல்வேறு சேவைகளை தனது பயனர்களுக்கு வழங்கிவருவது அறிந்ததே.
இந் நிலையில் உடனடி உணவுகளை டெலிவரி செய்யும் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் முதற்கட்டமாக மளிகை பொருட்களை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே டெலிவரி செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் டெலிவரி சேவையினை வழங்கிவரும் மற்றுமொரு பிரபல நிறுவனமான அமேசான் ஆனது அண்மையில் தனது டெலிவரி கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் கூகுளின் இப்புதிய முயற்சி அந் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் எனவும், கட்டணங்கள் குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading...
Rates : 0
VTST BN