இனிப்பு காராமணி சுண்டல்

Loading...

இனிப்பு காராமணி சுண்டல்
தேவையானவை:
சிவப்பு காராமணி, வெல்லம் – தலா 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.


செய்முறை:
சிவப்பு காராமணியை வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தை பொடித்து தண்ணீர் விட்டு கரைத்து வடிக்கட்டி, அடுப்பில் வைத்து காய்ச்சவும். சிறிது கெட்டி யானதும் வேக வைத்த காரா மணி சேர்த்து, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:
தானியங்களில் புரோட்டீன் சத்து அதிகம். உப்பு அல்லது இனிப்பு சேர்த்து செய்யப்பட்ட தானிய சுண்டலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply