இணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வைப்பதற்கு

Loading...

இணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வைப்பதற்குஇணையம் பல வழிகளை நன்மையை தருகின்ற போதிலும், சில நேரங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அவ்வாறான வேளையில், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தை நிறுத்தி வைக்கலாம்.

அதற்கு FocalFilter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

இந்த மென்பொருள் இயங்குவதற்கு Microsoft’s .NET Framework கணணியில் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.

1. FocalFilterஐ செயற்படுத்தி அதில் காணப்படும் Edit my Site List என்பதை அழுத்தவும்.

2. அதன்பின் தோன்றும் விண்டோவில் முடக்குவதற்கு விரும்பும் இணையத்தளங்களின் முகரிகளை கொடுத்து Save செய்யவும்.

3. பின்னர் தோன்றும் விண்டோவில் Block for என்பதற்கு அருகில் காணப்படும் பாப் அப் மெனுவை அழுத்தி நேரத்தை தெரிவு செய்து Block my Site List என்பதை அழுத்தவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply