இஞ்சி – எலுமிச்சை சிரப்

Loading...

இஞ்சி - எலுமிச்சை சிரப்
தேவையானவை:
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சிச் சாறு – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப்.


செய்முறை:
சர்க்கரையுடன், அது முழுகும் அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். ஆறியதும் அதில் எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். எலுமிச்சை பழ சர்பத் தேவைப்படும்போது ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் ஒன்று (அ) 2 ஸ்பூன் சிரப்பை விட்டுக் கலந்து பருகவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply