ஆவிகளுடன் ஒரு விளையாட்டு….

Loading...

ஆவிகளுடன் ஒரு விளையாட்டு….ஆவிகளுடன் உங்களுக்கு விளையாட விருப்பமா? இந்த விளையாட்டு உங்களது குறையை நிவர்த்தி செய்யும்.

இதனை பதிவிறக்கம் செய்து, முதலில் உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்,

இதன் பின் இந்த விளையாட்டை ஓபன் செய்ததும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள பொருட்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

இதற்கு உதவியாக ஒரு டார்ச் லைட்டும், கமெராவும் கிடைக்கும். இதில் பல்வேறு ஆவிகளை சந்திக்க நேரிடும், கடைசியில் அனைத்தையும் கண்டுபிடிக்க வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply