ஆரஞ்சு – வாழைப்பழ சாலட்

Loading...

ஆரஞ்சு - வாழைப்பழ சாலட்
தேவையானவை:
ஆரஞ்சு சுளைகள் – 10, வாழைப்பழம் – ஒன்று, அன்னாசிப்பழம் – ஒன்று, ப்ரெஷ் க்ரீம் – தேவையான அளவு, மாதுளை முத்துக்கள் – சிறிதளவு.


செய்முறை:
ஆரஞ்சு சுளைகளை நார், விதை எடுத்து சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கவும். வாழைப்பழம், அன்னாசிப்பழத்தை பொடியாக நறுக்கவும். பழங்களுடன் ப்ரெஷ் க்ரீம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து, ‘ஜில்’லென்று பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply