அவகாடோ டிப்

Loading...

அவகாடோ டிப்
தேவையானவை:

அவகாடோ (பட்டர் ஃப்ரூட்), வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

அவகாடோவை நன்றாக மசித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
இது பிரெட் உடன் சாப்பிட உகந்தது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply