அறிமுகமாகுமா அப்பிள் தொலைக்காட்சி?

Loading...

அறிமுகமாகுமா அப்பிள் தொலைக்காட்சிஓன்லைன் தொலைக்காட்சி(Online Television) என்பது உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
கூகுள் நிறுவனம் இதற்காக குரோம்பாக்ஸை(Chromebox) அறிமுகப்படுத்தியபோது பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
இந்நிலையில் ஃபாக்ஸ்(Fox), சிபிஎஸ்(CBS) போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களுடன் பேசிவரும் அப்பிள் நிறுவனம் விரைவில் இன்டர்நெட் தொலைக்காட்சியை(Internet Television) அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை அப்பிள் நிறுவனம் வரும் யூன் மாதத்தில் வெளியிடவுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply