அரிசி உளுந்து கஞ்சி

Loading...

அரிசி  உளுந்து கஞ்சி
தேவையானவை:
புழுங்கல் அரிசி நொய் – ஒரு கப், கறுப்பு உளுந்து – ஒரு கைப்பிடி அளவு, சீரகம் – 2 டீஸ்பூன், பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கவும்), வெந்தயம் – கால் டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, மோர் – தேவையான அளவு.


செய்முறை:
புழுங்கல் அரிசி நொய்யுடன் 4 கப் நீர் சேர்த்து… கறுப்பு உளுந்து, சீரகம், வெந்தயம், நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும் மோர், உப்பு சேர்த்துப் பருகலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply