அட்டகாசமான வசதிகளுடன் விரைவில் அறிமுகமாகின்றது HTC One M10

Loading...

அட்டகாசமான வசதிகளுடன் விரைவில் அறிமுகமாகின்றது HTC One M10HTC நிறுவனம் One M10 எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ம் திகதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 5.1 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர Android 6.0 Marshmallow இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதுடன், 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply