அஜித்-முருதாஸ் படம் குறித்து முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் பதில்

Loading...

அஜித்-முருதாஸ் படம் குறித்து முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் பதில்

அஜித்-முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த தீனா படத்தின் வெற்றி குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் இவர் அடுத்து எப்போது அஜித்துடன் இணைவார் என்பதே அனைவருடைய எதிர்ப்பார்ப்பாக இருந்தது. மேலும் இவர்கள் கூட்டணியில் உதயநிதி ஒரு படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர் ஒருவர், உதயநிதியிடம் ‘அண்ணா நீங்கள் அஜித்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிக்கிறீர்களா?’ என்று டுவிட் செய்தார்.

அதற்கு உதயநிதியின் பதில் கிட்டதட்ட சில தினங்களுக்கு முன் வெளிவந்த அஜித்-முருகதாஸ்-உதயநிதி இணையும் கூட்டணி செய்தியை உண்மையாக்கும் பொருட்டு உள்ளது

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply