அக்காரவடிசல்

Loading...

அக்காரவடிசல்
தேவையானவை:

அரிசி – அரை கிலோ, வெல்லம் – கால் கிலோ, பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – 200 கிராம், கல்கண்டு – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, உலர் திராட்சை, வறுத்த முந்திரிப்பருப்பு – தலா 10, நெய் – 100 மில்லி, குங்குமப்பூ – சிறிதளவு.


செய்முறை:

அரிசியுடன் ஒரு லிட்டர் பால், அரை லிட்டர் தண்ணீர் கலந்து குக்கரில் வைத்து குழைவாக வேகவிடவும். வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் வெல்லப்பாகு, சர்க்கரை, கல்கண்டு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நெய்யில் திராட்சையை வறுத்து சேர்த்து, வறுத்த முந்திரிப்பருப்பையும் போடவும்… ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply