ஃப்ருட் மிக்சர் ஜீஸ்

Loading...

ஃப்ருட் மிக்சர் ஜீஸ்


தேவை:

பைனாப்பிள் ஜீஸ் – 5 கப்.

ஆரஞ்சு ஜீஸ் – 2 கப்.

இஞ்சி ஜீஸ் – 1 ஸ்பூன்.

சில்சோடா – 4 கிளாஸ்.

கமலா ஆரஞ்சு சுளை – அரை கப்.

ஆப்பிள் துருவல் – அரை கப்.

பைனாப்பிள் – அரை கப்.

சர்க்கரை – 3/4 கப்.

உப்பு – தேவைக்கு.

 


செய்முறை:

பைனாப்பிள், ஆரஞ்சு, இஞ்சி ஜீஸ்களைக் கலக்கவும். இத்துடன் சில்சோடா, கமலா ஆரஞ்சு, பைனாப்பிள் துண்டுகள் ஆப்பிள் துருவல், சர்க்கரை, உப்பு கலந்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply