Xiaomi Mi5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புதிய தகவல்கள்

Loading...

Xiaomi Mi5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புதிய தகவல்கள்Xiaomi Mi5 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகிருந்தன.
இந்நிலையில் தற்போது மேலும் சில புகைப்படங்களும், தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதன்படி இக்கைப்பேசியானது 2.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Snapdragon 801 Processor, பிரதன நினைவகமாக 2GB RAM என்பவற்றினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கைப்பேசி இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply