Samsung Galaxy E5 அறிமுகம்

Loading...

Samsung Galaxy E5 அறிமுகம்சம்சுங் நிறுவனம் Samsung Galaxy E5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இம்மாதம் 23ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.
முதன் முதலில் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்படுகின்ற இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x720 Pixel Resolution டைய தொடுதிரையினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இவை தவிர 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான 2 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா என்பவையும் தரப்பட்டுள்ளன.
இக்கைப்பேசியின் விலையானது 270 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply