Projector உடன் கூடிய டேப்லட் அறிமுகம் | Tamil Serial Today Org

Projector உடன் கூடிய டேப்லட் அறிமுகம்

Loading...

Projector உடன் கூடிய டேப்லட் அறிமுகம்Aiptek எனும் நிறுவனம் Projector உடன் கூடிய புத்தம் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
Aiptek ProjectPad P70 எனப்படும் இந்த டேப்லட்டானது 7 அங்குல அளவூ, 1024 x 600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 16GB சேமிப்பு நினைவகம் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையூம் உள்ளடக்கியூள்ளது.
369 டொலர்கள் பெறுமதியான இந்த டேப்லட்டில் தொடர்ச்சியாக 2 மணித்தியாலங்கள் வரை மின்னை வழங்கக்கூடிய மின்கலம் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN