OnePlus Two ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியீடு

OnePlus Two ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியீடுOnePlus One எனும் ஸ்மார்ட் கைப்பேசி கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பினை பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்பாது OnePlus Two எனும் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

5.5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Eight core, 64-bit Qualcomm Snapdragon 810 processor, பிரதான நினைவகமாக 4GB AM என்பனவற்றினைக் கொண்டுள்ளது.
தவிர Android 5.0 Lollipop இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசியில் 3300 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN