OIS தொழில்நுட்பத்துடன் Samsung Galaxy S6 அறிமுகம்

Loading...

OIS தொழில்நுட்பத்துடன் Samsung Galaxy S6 அறிமுகம்
சம்சுங் நிறுவனம் Galaxy S6 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கைப்பேசியானது 5.1 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Samsung Exynos 7420 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM ஆகியனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினைக் கொண்டுள்ளதுடன், Optical Image Stabilization (OIS) எனும் புதிய தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் கொண்டுள்ள இக்கைப்பேசி மார்ச் மாதம் 2ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply