Li-Fi தொழில்நுட்பத்துடன் வரவிருக்கும் ஐபோன்கள்

Loading...

Li-Fi தொழில்நுட்பத்துடன் வரவிருக்கும் ஐபோன்கள்அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுவரும் ஐபோன்களுக்கு மக்கள் மத்தியில் தனியான வரவேற்பு உள்ளமை தெரிந்ததே.
இதற்கு காரணம் சிறந்த தொழில்நுட்பமும், புதிய வசதிகளை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்தலும் ஆகும்.

இதன் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் அறிமுகமாகவுள்ள ஐபோன்களில் அதிவேக இணைய இணைப்பு தொழில்நுட்பமான Li-Fi வசதியினை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத் தொழில்நுட்பமானது iOS 9.1 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகமாகும் இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், இத் தொழில்நுட்பத்தின் ஊடாக செக்கனுக்கு 224 ஜிகாபைட் வேகத்தில் தரவுகளை பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply