LG G Flex 2 விரைவில் அறிமுகம்

Loading...

LG G Flex 2 விரைவில் அறிமுகம்LG நிறுவனம் LG Flex எனும் வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இக்கைப்பேசியானது ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது LG G Flex 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இக்கைப்பேசியின் சிறப்பம்சங்கள் முழுமையாக வெளியிடப்படாத நிலையில் Quad-Core 64-bit Snapdragon 810 Processor இனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கைப்பேசி இந்த வருடம் அமெரிக்காவின் Las Vegas இல் இடம்பெறவுள்ள CES ( Consumer Electronics and Consumer Technology ) நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...
Rates : 0
VTST BN