LG தொழிற்சாலையில் தீ விபத்து – இருவர் பலி | Tamil Serial Today Org

LG தொழிற்சாலையில் தீ விபத்து – இருவர் பலி

Loading...

LG தொழிற்சாலையில் தீ விபத்து – இருவர் பலிதென்கொரியாவிலுள்ள LG நிறுவனத்தின் தொலைக்காட்சி வடிமைப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இரு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த அறையினுள் நைதரசன் வாயூ வெளியேற்றம் அதிகமாகக் காணப்பட்டமையே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலையில் LCD வகை தொலைக்காட்சிகள் தயாரிக்கப்படுவதுடன் இவற்றின் திரை வடிவமைப்பில் நைதரசன் வாயூவூம் பயன்படுத்தப்படுகின்றது.
உலகின் பிரம்மாண்டமான LCD, OLED தொலைக்காட்சிப் பெட்டிகளை தயாரிப்பது இத்தொழிற்சாலை முக்கியபங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN