Lenovo அறிமுகம் செய்யும் மற்றுமொரு ஸ்மார்ட் போன்

Loading...

Lenovo அறிமுகம் செய்யும் மற்றுமொரு ஸ்மார்ட் போன்Lenovo நிறுவனம் Vibe X2 Pro எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
இக்கைப்பேசியானது 5.3 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.5GHz வேகத்தில் செயல்படக்கூடிய 64-bit Qualcomm Snapdragon Processor இனையும் கொண்டுள்ளது.
இவை தவிர தலா 13 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN