Kill Switch வருகையால் ஸ்மாட்போன் கொள்ளையில் வீழ்ச்சி

Loading...

Kill Switch வருகையால் ஸ்மாட்போன் கொள்ளையில் வீழ்ச்சிஇலண்டனில் ஸ்மாட்போன்கள் சம்பந்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதை ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இத்தகைய போன்கள் கொள்ளையிடப்படும் பட்சத்தில், இவற்றை கணனி மூலம் செயலிழக்கச் செய்யும் வசதிகள் (Kill Switch) அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Apple நிறுவனம் 2013ம் ஆண்டு Find My iPhone என்ற பிரயோக வசதியை அறிமுகம் செய்தது. இந்த வசதியை பயன்படுத்தும் ஒருவர், இணையத்தின் ஊடாக தமது ஸ்மாட்போனை செயலிழக்கச் செய்ய வைக்க முடியும்.
இத்தகைய வசதிகளை மைக்ரொசொப், கூகுள் ஆகிய நிறுவனங்களும் அறிமுகம் செய்திருந்தன. இதனை சம்சுங் நிறுவனமும் பின்பற்றியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply