iTunes அப்ஸ் ஸ்டோரில் புதிய ஹேம்கள்

Loading...

iTunes அப்ஸ் ஸ்டோரில் புதிய ஹேம்கள்அப்பிளின் iTunes அப்ஸ் ஸ்டோர் தளத்தில் ‘Games for Kids’ எனும் பிரிவில் குழந்தைகளுக்கான சிறுவர்களுக்கான புதிய ஹேம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இக்ஹேம்களை 6 தொடக்கம் 8 வயதுடையவர்கள் மற்றும் 9 தொடக்கம் 11 வயதுடையவர்கள் எனும் பிரிவுகளில் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
சிறுவர்கள் இலகுவாக ஹேம்களை தேர்ந்தெடுப்பதற்காகவே இவ்வாறான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை Family Time எனும் இலவச புத்தகங்களை பெற்றுக்கொள்ளும் வசதியும் அப்பிளிக்கேஷனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply