Iphone 7 டிஸ்பிளே எப்படியிருக்கும்? வெளியான புகைப்படம்

Loading...

Iphone 7 டிஸ்பிளே எப்படியிருக்கும்  வெளியான புகைப்படம்Iphone 7 பற்றிய எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் Diplay எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஐபோன் 7 நீர் உட்புகவிடாத தன்மையுடன் வெளிவர இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அதன் Display தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன, அதில், Iphone 6s மற்றும் Iphone 6s Plus – ல் இருப்பது போலவே Iphone 7 – லும் Display உள்ளது, கொஞ்சம் மாற்று வசதியாக, 3D Touch chip மற்றும் LCD Flex கேபிள்கள் ஐபோனின் பல்வேறு இடத்தில் உள்ளன.

இந்த புகைப்படத்தை Apple.club.tw என்ற தளம் வெளியிட்டுள்ளது.

மேலும், தற்போது வரவிருக்கும் iphone 7 மிகப்பெரிய பேட்டரி திறனுடன் இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் iphone 7 சந்தையில் கால்பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
Rates : 0
VTST BN