Instagram தரும் புதிய வசதி

Loading...

Instagram தரும் புதிய வசதிபுகைப்படங்களை நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் பகிர்ந்து மகிழ உதவும் பிரபல வலைத்தளமான Instagram தற்போது புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது வைத்தியர்கள் தம்மிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் தொடர்பான புகைப்படங்களை அவர்களுடன் Instagram ஊடாக பகிர்ந்துகொள்ளும் வசதியே இதுவாகும்.
இதன்மூலம் சிக்கிலான சிகிச்சைகளை கலந்தாலோசித்து மேற்கொள்ள முடிவதுடன் நோய்களை விரைவாக குணப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இப்புகைப்படங்கள் மருத்தவ மாணவர்களுக்கும் உதவும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply