Huawei Ascend P8 விரைவில் அறிமுகம்

Loading...

Huawei Ascend P8 விரைவில் அறிமுகம்Huawei நிறுவனம் புதிதாக வடிவமைத்துள்ள Ascend P8 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை ஏப்ரல் மாதம் 15ம் திகதி லண்டனில் முதன் முறையாக அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கைப்பேசியானது 5.2 அங்குல அளவுடையதும், 1929 x 1989 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதாக காணப்படுவதுடன், Kirin 930 Processor பிரதான நினைவகமாக 3GB RAM என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2,600 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
P தொடர்களில் வடிவமைக்கப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகளை லண்டனில் அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் Huawei நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டும் Ascend P6 கைப்பேசியினை லண்டனில் அறிமுகம் செய்திருந்தது.

Loading...
Rates : 0
VTST BN