HTC A12 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியீடு !

Loading...

HTC A12 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியீடு !HTC நிறுவனம் புதிதாக வடிவமைத்து விரைவில் அறிமுகம் செய்யக்காத்திருக்கும் A12 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இக்கைப்பேசி 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 139.8 x 69.5 x 9.5 mm என்ற அளவிடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் 1.2 GHz வேகத்தில் செயல்படக்கூடிய 64-bit Qualcomm Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளதுடன் Android 4.4 KitKat இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்களை உடைய வீடியா அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்வற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply