Google Now சேவையில் மூன்றாம் நபர் அப்பிளிக்கேஷன்கள்

Loading...

Google Now சேவையில் மூன்றாம் நபர் அப்பிளிக்கேஷன்கள்கூகுள் நிறுவனம் நாளுக்கு நாள் தனது சேவையை மேம்படுத்தி வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக Google Now சேவையில் தனது அப்பிளிக்கேஷன்கள் தவிர்ந்த மூன்றாம் நபர் அப்பிளிக்கேஷன்களையும் உள்ளடக்க முன்வந்துள்ளது.
இதன்படி தற்போது 30 வரையான வித்தியாசமான அப்பிளிக்கேஷன்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் Guardian, eBay, Instant, Trip Advisor, Duolingo போன்றனவும் உள்ளடங்கும்.
இவை Android 4.4 KitKat மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களைக் கொண்ட இயங்குதளங்களில் செயற்படக்கூடியவை.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply