Google Glass விற்பனை இடைநிறுத்தம்

Loading...

Google Glass விற்பனை இடைநிறுத்தம்கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்ததை போன்று நேற்றைய தினத்துடன் தற்போதை வடிவமைப்பைக் கொண்ட Google Glass விற்பனையை நிறுத்தியுள்ளது.

2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன் முறையாக Google Glass அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
நேற்றைய தினம் ஒரு Google Glass ஆனது 1500 அமெரிக்க டொலர்கள் பெறுமதிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில் Google Glass இன் புதிய பதிப்பு விரைவில் அறிமுகமாகலாம் எனவும், இதன் பெறுமதியும் 1500 டொலர்கள் வரை இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply