Garmin Vivoactive ஸ்மார்ட் கடிகாரம் விரைவில் அறிமுகம்

Loading...

Garmin Vivoactive ஸ்மார்ட் கடிகாரம் விரைவில் அறிமுகம்ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறங்கியுள்ளன.
இவற்றில் Garmin எனும் நிறுவனமும் கால்தடம் பதித்துள்ளது.
இந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள Garmin Vivoactive கடிகாரமானது GPS தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதுடன், விளையாட்டுத்துறை சார்ந்த விருத்திகளுக்கான அப்பிளிக்கேஷன்களையும் உள்ளடக்கியுள்ளது.
கறுப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் கிடைக்கக்கூடிய இக்கடிகாரத்தின் விலை 249.99 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இதயத்துடிப்பு வீதத்தினை அறிந்து கொள்ளும் வசதியினையும் உள்ளடக்கிய கடிகாரம் 299.99 டொலர்களாகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply