Asus அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

Asus அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிசிறந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்துவரும் நிறுவனங்களுள் ஒன்றான Asus தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Asus Live இனை அறிமுகம் செய்துள்ளது.
இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core MediaTek MT6580 processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளன.

மேலும் Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இக் கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியின் விலையானது 210 டொலர்களாக காணப்படுகின்றது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN