Acer Liquid Z410 கைப்பேசி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு

Loading...

Acer Liquid Z410 கைப்பேசி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புAcer நிறுவனம் Liquid Z410 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது.
இதன்படி இவ்வருடம் இடம்பெறவுள்ள CES (Consumer Electronics Show) நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
4G இணைப்பு வசியினைக் கொண்ட இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவுடையதும் IPS தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இதன் விலையானது 129 பவுண்ட்ஸ்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply