5.5 இன்ச் Display வசதியுடன் வெளியாகும் Huawei Honor 5X ஸ்மார்ட்கைப்பேசி

Loading...

5.5 இன்ச் Display வசதியுடன் வெளியாகும் Huawei Honor 5X ஸ்மார்ட்கைப்பேசிHuawei Honor 5X ஆன்ட்ராய்டு கைப்பேசி அமெரிக்காவில் இந்த மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.
5.5 இன்ச் Dispaly மற்றும் 1920 x 1080 தீர்மானம் கொண்ட முழு HD யுடன் Qualcomm Snapdragon ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

மைக்ரோSD அட்டை வழியாக 16GB வரை விரிவாக்கக்கூடிய 125GB உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

மேலும் முன்புற கமெரா 5 மெகாபிக்சல் (Selfie மற்றும் வீடியோ அழைப்பு உள்ளது) மற்றும் பின்புற கமெரா 13 மெகாபிக்சல் வசதியுடன் உள்ளது.

3000 mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலையானது 199.99 டொலர் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply