5.0 இன்ச் தொடுதிரையுடன் வெளியான Lemon 3 ஸ்மார்ட்கைப்பேசி!

Loading...

5.0 இன்ச் தொடுதிரையுடன் வெளியான Lemon 3 ஸ்மார்ட்கைப்பேசி!லெனோவா நிறுவனம் Lemon 3 என்ற ஸ்மார்ட்கைப்பேசியை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டூயல் சிம் ஆதரவு கொண்ட Lemon 3 Amartphone ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது.

441ppi Pixel அடர்த்தி மற்றும் 1080×1920 Pixel தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் முழு HD தொடுதிரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2GB RAM மற்றும் Adreno 405 GPU உடன் இணைந்து 1.5GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 616 Preosessor மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

LED Flash கொண்ட 13 Megapixel பின்புற கமெரா மற்றும் 5 Megapixel முன் எதிர்கொள்ளும் கமெரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 2750mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply