24 கரட் தங்கத்தினால் வடிவமைக்கப்பட் iPhone 6

Loading...

24 கரட் தங்கத்தினால் வடிவமைக்கப்பட் iPhone 6அப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய இரு ஸ்மார்ட் கைப்பேசிகளினை அறிமுகம் செய்திருந்தது.
செய்யப்பட்டுள்ளன.
இக்கைப்பேசிகளை சீனாவைச் சேர்ந்த Navjack எனும் நிறுவனமே வடிவமைத்துள்ளது.
இவற்றில் அப்பிள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகளைப் போன்ற அம்சங்கள் தரப்பட்டுள்ளன.
எனினும் இக்கைப்பேசிகளின் விலை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply