2014ம் ஆண்டில் அதிகளவில் பிரபலமான கடவுச்சொற்கள்

Loading...

2014ம் ஆண்டில் அதிகளவில் பிரபலமான கடவுச்சொற்கள்இணையத்தளங்களில் பல்வேறு கணக்குகளை பேணுபவர்கள் தமது கடவுச்சொற்களை மிகவும் உறுதியானதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல தடைவைகள் வெவ்வேறு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

எனினும் இவற்றினை சற்றும் பொருட்படுத்தாது தொடர்ந்தும் வலுவற்ற கடவுச்சொற்களை பாவிப்போர் தற்போது வரை இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதற்கு கடந்த வருடம் அதிக தடைவைகள் பயன்படுத்தப்பட்ட கடவுச்சொற்களே சான்று பகிர்கின்றன

2014ம் ஆண்டில் அதிக தடைவைகள் பயன்படுத்தப்பட்ட 25 கடவுச்சொற்களை SplashData நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அவை வருமாறு,

1. 123456 (Unchanged)

2. password (Unchanged)

3. 12345 (Up 17)

4. 12345678 (Down 1)

5. qwerty (Down 1)

6. 123456789 (Unchanged)

7. 1234 (Up 9)

8. baseball (New)

9. dragon (New)

10. football (New)

11. 1234567 (Down 4)

12. monkey (Up 5)

13. letmein (Up 1)

14. abc123 (Down 9)

15. 111111 (Down 8)

16.mustang (New)

17. access (New)

18. shadow (Unchanged)

19. master (New)

20. michael (New)

21. superman (New)

22. 696969 (New)

23. 123123 (Down 12)

24. batman (New)

25. trustno1 (Down 1)

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply